Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கனடாவை தாக்கும் ‘எஸ்ரா’ புயல்

டிசம்பர் 30, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டின் கிழக்கு மாகாணங்களை ‘எஸ்ரா’ (Ezra) என்ற சக்திவாய்ந்த குளிர்காலப் புயல் தாக்கி வருகிறது.

உறைபனி மழை (Freezing Rain), ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த சூறாவளிக் காற்று எனப் பலவிதமான இயற்கைச் சீற்றங்களால் ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

சுமார் 18 மில்லி மீற்றர் தடிமனான பனிக்கட்டி சாலைகளை மூடியுள்ளதால், ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், பொதுப் போக்குவரத்தும் பெருமளவில் முடங்கியுள்ளது.

நோவா ஸ்கோஷியாவில் (Nova Scotia) மணிக்கு 140 கிலோமீற்றர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

புயல் ஓய்ந்தாலும், உறைந்த பனியை அகற்ற நீண்ட காலம் எடுக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி கனடிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் கனடியத் தூதுக்குழுவினர்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

கியூபெக் மாகாணத்துடன் வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் அல்பேட்டா!

ஏப்ரல் 9, 2025
கியூபெக்

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட கியூபெக், அமெரிக்க எல்லை !

மார்ச் 16, 2025
கியூபெக்

கஸ்பே தீபகற்ப மருத்துவமனைகளில் ஊழியர் பற்றாக்குறை

ஜனவரி 6, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கோல்டன் ஸ்கொயர் மைல் கொலை வழக்கில் அறிவிக்கப்பட்ட தீர்ப்பு

மார்ச் 21, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?