முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட 20 துப்பாக்கிகள் காணாமல் போயுள்ளது தொடர்பிலான விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் காணாமல் போன ஆயுதங்களில் 15 T-56 ரக துப்பாக்கிகள் மற்றும் ஐந்து 9mm கைத்துப்பாக்கிகள் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி காணாமல் போன கைத் துப்பாக்கி ஒன்று தொடர்பாக நேற்று முன்தினம் (26) அவர் கைது செய்யப்பட்டார்.
இதனால் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை ஜனவரி 09 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கம்பஹா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


