Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மன்னாரில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

டிசம்பர் 23, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இராணுவத்தின் 54 ஆவது காலாட்படை பிரிவு ஏற்பாடு செய்த வசதி குறைந்த பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் மாலை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் சாந்திபுரம் ஆரம்ப பாடசாலை ,மன்னார் அலாவுதீன் பாடசாலை மற்றும் மன்னார் நகர சபை சுற்றி கரிப்பு பாணியாளர்களின் மாணவர்கள் உள்ளடங்களாக 150 மாணவர்களுக்கு குறித்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக இராணுவத்தின் 54 ஆவது காலாட்படை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திர அபயகோன்,இராணுவத்தின் 543 வது காலட் படைப்பிரிவின் தளபதி மூத்த அதிகாரி றமித்து ஹசந்த,சமூக சேவையில் ஈடுபட்டு வருகின்ற வைத்திய கலாநிதி ஜினஞ்சலாசாணிக்கா விஜே குணசேகர மற்றும் அவரது மகள் வைத்திய கலாநிதி தெருசி தில்ஹாரா பெரேரா,மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன்,ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு, பாடசாலைகளுக்கான அன்பளிப்புக்கள் பாடசாலை அதிபர்களிடம் கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது

முந்தைய செய்தி சாவகச்சேரி நகர சபையின் பாதீடு – தேசிய மக்கள் சக்தி தனித்து எதிர்ப்பு(Video)
அடுத்த செய்தி ஐந்து மாவட்டங்களுக்கான தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

முதலீட்டாளர்களை வடக்கு நோக்கி ஈர்ப்பதற்குத் தடையாகவுள்ள அதிகாரத்துவ நடைமுறைகள்

மார்ச் 24, 2026
இலங்கை

அநுராதபுரத்தில் காணாமல் போன வெளிநாட்டு பிரஜை யாழில் கண்டுபிடிப்பு.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மரகுற்றிகளை ஏற்றிவந்த வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!

நவம்பர் 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

எரித்திரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கையர்கள் விடுதலை!

அக்டோபர் 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?