Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மீண்டும் மூடப்பட்டுள்ள கண்டி – கபரகல வீதி

டிசம்பர் 18, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மண்சரிவு போன்ற அனர்த்தங்களினால் இடம்பெற்ற நிலவெடிப்பு காரணமாக மூடப்பட்டிருந்த கண்டி வத்தேகம கபரகல வீதி பின்னர் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டிருந்தபோதும் நேற்று முதல் (17) பெய்துவருகின்ற கடும் மழைகாரணமாக மீண்டும் இன்று (18) குறித்த வீதி மூடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வத்தேகம – கபரகலை மற்றும் வத்தேகம ஊடாக – கோமரை, பம்பரல்லை, பெத்தேகமை போன்ற பிரதேசங்களுக்கான போக்குவரத்துகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

மாற்று வழிப்பாதைகளை இப்போக்குவரத்திற்காக பயன்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை சாரதிகளை அறிவுறுத்துகின்றது.

இதேவேளை மலையகத்தின் பன்விலை ,கபரகலை, மாத்தளை ,மடவளை ,கோமரை மடுல்கலை போன்ற பிரதேசங்களில் அதிக மழை பெய்து வருகின்றது. இதனால் மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதோடு பல இடங்களில் மண் சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளது.

முந்தைய செய்தி இலங்கைக்கு 20 மில்லியனை வழங்கிய ஜப்பானின் நோரிடேக் நிறுவனம்
அடுத்த செய்தி அரசன் படத்தில் இணையும் ஆண்ட்ரியா

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

அவசரநிலைகளுக்கு தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

நவம்பர் 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சட்ட மீறல்களை பொலிஸார் செய்ய முற்படுகின்றனர் – சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன்

மே 11, 2026
இலங்கை

ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்களாக மாற்றும் பயிற்சி நேற்று!

ஜூலை 30, 2025
இலங்கை

முன்னாள் இராஜாங்க அமைச்சரின் இறுதி கிரியைகள் எதிர்வரும் 17 திகதி!

ஆகஸ்ட் 15, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?