Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் 5,500 லீட்டர் தரமற்ற உரம் அழிப்பு (Video)

டிசம்பர் 17, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வவுனியா நீதவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவின் பேரில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படவிருந்த 5500 லீட்டர் தரமற்ற மற்றும் பயன்படுத்த முடியாத திரவ உரம் அழிக்கப்பட்டுள்ளது.

அரச புலனாய்வுத் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் 17.12.2024 அன்று வவுனியா இரட்டைப்பெரிய குளம் பகுதியில் குறித்த திரவ உரம் கைப்பற்றப்பட்டது.

இதன்போது இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

தேசிய உரச் செயலகம் மற்றும் வவுனியா பொலிஸார் இணைந்து வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன, ஒரு வருடம் கழித்து, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் இந்த திரவ உரத்தை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, இந்த திரவ உரம் வவுனியாவின் பம்பைமடு பகுதியில் புதைக்கப்பட்டு அழிக்கப்பட்டது.
வவுனியா மாவட்டச் செயலாளர் பி.ஏ.சரத்சந்ர, மேலதிக மாவட்டச் செயலாளர் நா.கமலதாசன், தேசிய உரச் செயலக அதிகாரிகள், பொலிஸார் மற்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் குழுவும் இதன்போது சமூகமளித்திருந்தனர்.

முந்தைய செய்தி சரீர பிணையில் விடுவிக்கப்பட்ட அம்பிட்டிய தேரர்!
அடுத்த செய்தி யாழில். காச நோயால் பெண் உயிரிழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கண்டல் தாவர நடுகை நிகழ்வு

ஜூன் 5, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

முன்னாள் தவிசாளர் உதயகுமார் உட்பட 6 பேர் படுகொலை வழக்கு: இனியபாரதியை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

ஜூலை 2, 2026
இலங்கை

இலங்கை முழுவதும் விசேட சோதனை நடவடிக்கைப-பலர்கைது!

ஆகஸ்ட் 8, 2025
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்…..

மார்ச் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?