Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். கடற்தொழிலாளர்களால் போராட்டம் முன்னெடுப்பு

டிசம்பர் 12, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்தக் கோரி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ் மாவட்ட மீனவர்கள் ஒன்றினைந்து முன்னெடுத்த குறித்த போராட்டம் பண்ணை பகுதியில் உள்ள கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அலுவலகத்தின் முன்னால் இருந்து பேரணியாக ஆரம்பமாகி மாவட்ட செயலகம் வரை சென்றடைந்தது.

அதன் போது, யாழ் மாவட்ட செயலரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து இந்திய துணைத் தூதரம், வடக்கு மாகாண ஆளுநர், கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் ஆதியவற்றிலும் மகஜர் கையளிக்கப்பட்டது.

முந்தைய செய்தி யாழ். மாவட்ட செயலரை சந்தித்த ரவிகரன் எம்.பி
அடுத்த செய்தி வடக்கு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் – என்.எம்.ஆலாம் கோரிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் சட்டவிரோத மணலுடன் இரண்டு உழவு இயந்திரங்கள் மீட்பு!

அக்டோபர் 29, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பண்டாரகம – பொல்கொடை பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!

ஆகஸ்ட் 21, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இரத்தினபுரி மாவட்டம் – இரத்தினபுரி மாநகர சபை தேர்தல் முடிவுகள்.

மே 6, 2025
இலங்கை

கல்முனை பகுதியில் போலி நகையை அடகு வைக்க சென்றவர் கைது!

நவம்பர் 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?