Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

பாராளுமன்ற அமர்வை உடனடியாக கூட்டுக – நாமல் எம்.பி தெரிவிப்பு!

டிசம்பர் 9, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் விவாதிப்பதற்கு உடனடியாக பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கோரியுள்ளார்.

இந்த வாரம் அல்லது அடுத்தவாரம் பாராளுமன்றத்தை விரைவாகக் கூட்ட வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இறம்பொடை பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்ததன் பின்னர்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது இதனைக் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

“அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய நிலைமை தொடர்பில் விவாதிப்பதற்காக பாராளுமன்றத்தை கூட்டுமாறு பிரதமரிடம் கோரியுள்ளோம். பாராளுமன்ற அமர்வு ஏற்பாடு செய்ததன் பின்னர் ஒவ்வொரு பிரதேசங்களிலுமுள்ள பிரச்சினைகளை தெளிவாக கலந்துரையாட முடியும்.

தற்போது பாடசாலைகளில் தங்கியிருக்கும் மக்களை பாடசாலைகளிலிருந்து வெளியேறுமாறு அநேகமான இடங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அவர்கள் செல்வதற்கு வதிவிடம் இல்லாமல் போயுள்ளது. அது நீதியும் இல்லை. ஆனால், பாடசாலைகளையும் உரிய நேரத்தில் ஆரம்பிக்க வேண்டும். இதுதொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்களின் தேவைகளுக்காக அவர்களுடன் இணைந்து எதிர்த்தரப்பாகிய நாங்களும் பணியாற்றி வருகிறோம். மண்சரிவுக்குள்ளான பிரதேசங்களில் நிர்க்கதியாகியுள்ள மக்களை விரைந்து அவர்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிவாரணங்களும் நிச்சயம் வழங்க வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தில் அரசாங்கம் மக்களை ஏமாற்றாது என்று நம்புகிறோம். பாராளுமன்றத்தில் இந்தப் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடுவோம்”என்று குறிப்பிட்டுள்ளார்

முந்தைய செய்தி திருமுறிகண்டி ஆலய நிதியத்தினால் உலர் உணவு நிவாரணம் விநியோகம்!
அடுத்த செய்தி நாயாறு படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்(Video)

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

காணாமற்போன வாகனங்களை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பம் ….

மார்ச் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். அதீத போதையில் உயிரிழந்த இளைஞன்….

மே 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

3 கோடி ரூபாய் கஞ்சா மீட்பு!

நவம்பர் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தினர்

ஜூலை 20, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?