Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

இலங்கைக்கு நிதியுதவி வழங்கிய மாலைதீவு!

டிசம்பர் 8, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக மாலைதீவு அரசாங்கம் இலங்கைக்கு 50,000 அமெரிக்க டொலர் நிதியுதவி மற்றும் 1.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியுள்ள டின் மீன்களையும் நன்கொடையாக வழங்கியுள்ளது.

இந்த நன்கொடையை மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத், வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்திடம் உத்தியோகபூர்வமாக வழங்கினார்.

மேலும், மாலைதீவின் பொது மக்கள் சேவை ஊடகம் (PSM) அந்த நாட்டில் உள்ள தனியார் ஊடக நிறுவனங்களுடன் இணைந்து ஆரம்பித்த “இலங்கையர்களுடன் மாலைதீவினர்” (CeylonaaEkuDiveheen) பிரச்சாரத்தின் கீழ், (12/03 வரை) சேகரிக்கப்பட்ட 2,447,011 அமெரிக்க டொலர்களை உயர்ஸ்தானிகர் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

முந்தைய செய்தி வெண்படல நோய் பரவுவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!
அடுத்த செய்தி யாழ்.பழைய பூங்காவிற்குள் தான் உள்ளக விளையாட்டரங்கு வேண்டும்(Video)

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

தமிழ் மரபுத் திங்கள் 2026

EYETAMIL NIGHT 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மலையகத்தில் தொடர் பாதிப்பு – உயிரிழப்பும் எண்ணிக்கை அதிகரிப்பு!

நவம்பர் 28, 2025
இலங்கை

யாழில். காய்ச்சல் காரணமாக சிறுமி உயிரிழப்பு.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பலாலி வீதி திறப்பு…

ஏப்ரல் 27, 2025
இலங்கை

ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கோரியுள்ள வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தினர்!

டிசம்பர் 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?