Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

4 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

டிசம்பர் 8, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டின் நான்கு மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மூன்றாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தேசியக் கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி நிலையம் மண்சரிவு எச்சரிக்கை நாளை மாலை 4.00 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவித்துள்ளது.

அதன்படி, மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ள பகுதிகளாவன,

கண்டி மாவட்டம் – ஹதரலியத்த, யட்டிநுவர, உடதும்பர, பதஹேவஹெட்ட, மெடதும்பர, பஸ்பகே கோரளே, தெல்தோட்டை, பூஜபிட்டிய, கங்கா இஹல கோரளே, பன்வில, காங்காவட கோரளே, உடபலாத, ஹரிஸ்பத்துவ, குண்டசாலை, மினிபே, தொலுவ, தும்பானே, அக்குரன, உடநுவர, பதடும்பர மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

கேகாலை மாவட்டம் – கேகாலை, கலிகமுவ, மாவனெல்ல, புலத்கொஹுபிட்டி, அரநாயக்க, யட்டியாந்தோட்டை, றம்புக்கன, வரக்காபொல மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

குருநாகல் மாவட்டம் – மாவத்தகட, மல்லவபிட்டி,ரிதிகம மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

மாத்தளை மாவட்டம் – நாவுல, வில்கமுவ, பல்லேபொல, அம்பங்கங்க, கோரளே, லக்கல பல்லேகம, உக்குவெல, ரத்தோட்டை, மாத்தளை, யடவத்த மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

முந்தைய செய்தி யாழ். மாவட்ட செயலகத்தை முற்றுகையிடவுள்ள கடற்தொழிலாளர்கள்(Video)
அடுத்த செய்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 635 ஆக உயர்வு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

சம்பா அரிசிகளின் விலைகள் குறைப்பு

ஏப்ரல் 24, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையில் கடந்த ஆண்டை விட பலமடங்காக அதிகரிக்கும் டெங்கு

ஜனவரி 27, 2026
இலங்கை

யாழில் ஒரு வழிப்பாதையாக மாறவுள்ள வீதிகள்.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

வவுனியா பல்கலைக்கழகத்தின் வியாபார கற்கை நெறியின் 06வது ஆராய்ச்சி மாநாடு

ஆகஸ்ட் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?