Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
விளையாட்டு

2026ம் ஆண்டுக்கான SLPL போட்டிக்கான திகதி அறிவிப்பு!

டிசம்பர் 2, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இலங்கையில் நடைபெறும் ஸ்ரீலங்கா பிரிமியர் லீக்(SLPL) T20 போட்டி ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆறாவது தொடருக்கான புதிய திகதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் 2025 டிசம்பரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த  லங்கா பிரிமியர் லீக்கின் ஆறாவது தொடர் 2026 ஜூலை 8ம் திகதி முதல் ஓகஸ்ட் 8ம் திகதி வரை நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

பெப்ரவரி-மார்ச் 2026 இல் இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்தும் ICC ஆண்கள் T20 உலகக் கிண்ணம் 2026 போட்டிகளை நடத்துவதற்கான இடங்களை முன்கூட்டியே தயார் செய்வதற்குரிய தேவையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி நுவரெலியாவில் 89 பேர் உயிரிழப்பு – 73 பேர் மாயம்!
அடுத்த செய்தி கண்டியில் உயிரிழந்த 31 பேரின் இறுதிச் சடங்குகள் நிறைவு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

விளையாட்டு

தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தமிழக வீரர் ரித்விக் சாதனை!

டிசம்பர் 30, 2025
விளையாட்டு

2025 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் 4 விக்கெட்டுகளால் இலங்கை வெற்றி!

செப்டம்பர் 15, 2025
விளையாட்டு

2026 T20 இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் ICC உத்தரவு!

நவம்பர் 10, 2025
விளையாட்டு

WWEஇல் இருந்து ஜோன் சீனா ஓய்வு!

டிசம்பர் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?