Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் மற்றும் முல்லைத்தீவில் தொலைத்தொடர்பு சேவைகள் அனைத்தும் பாதிப்பு!

நவம்பர் 28, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நேற்று நள்ளிரவு முதல் முல்லைத்தீவு மாவட்டடத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மின்சாரம் முழுமையாக தடைப்படுள்ளதுடன் தொலைத்தொடர்பு கோபுரங்களும் செயலற்று போயுள்ளதாகவும் தொடர்சியாக பெய்துவரும் கடும் வெள்ளத்துக்கு மத்தியில் இடர்கள் ஏற்பட்டாலும் உரிய உதவி பெறுவதற்கு யாரையும் தொடர்பு கொள்ளமுடியாத நிலையில் மக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

15 மணி நேரத்துக்கு மேலாக மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் செயலற்று போயுள்ளதால் இழப்பு மற்றும் சேத விபரங்கள் தொடர்பாக முழுமையான தகவல்கள் எவையும் உத்தியோகபூர்வமாக வெளியாகவில்லை.

வட்டுவாகல் பாலம் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது. இதனால் A35 வீதி வட்டுவாகல் பாலத்துடன் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பிலிருந்து கேப்பபுலவு ஊடாக முல்லைத்தீவு செல்லும் பாதையும் முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகிறது.

முந்தைய செய்தி சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!
அடுத்த செய்தி அவிசாவளை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

அருவிபெண்கள் வலையமைப்பினால் 125 மாவணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

பிப்ரவரி 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பழுதடைந்த அரச பேருந்து – வடமராட்சி கிழக்கு மக்கள் அசௌகரியம்

அக்டோபர் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கொக்கட்டிச்சோலையில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது

மார்ச் 5, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிர்ப்பு…

மே 28, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?