இலங்கையில் தற்போது நிலவும் பாதிப்பு நிலைமையை கருத்திற்கொண்டு நிவாரணங்களை வழங்கும் பணியை ஆரம்பித்துள்ளது இந்தியா .
ஐ.என்.எஸ் விக்ராந்த் மற்றும் ஐ.என்.எஸ் உதயகிரி கப்பல்கள் கொழும்பில் நிவாரணப் பொருட்களை ஒப்படைத்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கர் அறிவித்திருக்கிறார்.


