Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மின் தடங்கல் தொடர்பான முறைப்பாடுகளுக்கு டிஜிட்டல் வழிமுறைகள் அறிவிப்பு

நவம்பர் 28, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அதிக மின் தடங்கல்களினால் மின்சார சபையின் அனைத்து வாடிக்கையாளர் அழைப்பு நிலையங்களும் நெரிசல் நிலையில் உள்ளன.

இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையிலுள்ள மின் தடங்கல் மற்றும் முக்கிய மின் தடங்கல் தொடர்பான முறைப்பாடுகளை அழைப்பு நிலையங்கள் ஊடாக தெரிவிப்பதற்கு முன்னுரிமை வழங்க வேண்டியுள்ளது.

எனவே உங்களது வீட்டிலோ அல்லது பிரதேசத்திலோ ஏற்படும் மின் தடங்கல்களை முறையிடுவதற்கு டிஜிட்டல் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

1987- குறுந்தகவல் சேவை

CEBCare – கையடக்கத் தொலைபேசி செயலியூடாக

CEBCare – இணையத்தள செயலியூடாக

– https://ceb.lk/report – இணையப் பக்கம் ஊடாக

முந்தைய செய்தி பொது போக்குவரத்துகளுக்கு விசேட அறிவிப்பு
அடுத்த செய்தி மறு அறிவித்தல் வரும்வரை உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
இலங்கை

நாட்டில் நாளை மழை பெய்யும் சாத்தியம்.

பிப்ரவரி 23, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட போலி சட்டத்தரணி

டிசம்பர் 8, 2025
அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

Instagram பாவனையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு

ஏப்ரல் 15, 2025
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

ஆகஸ்ட் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?