Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

பிரித்தானியாவில் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம் முன்னெடுப்பு!

நவம்பர் 23, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

பிரித்தானிய அரசாங்கம் பலஸ்தீனத்திற்கு ஆதரவான குழுவை தடை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது நேற்று மத்திய லண்டனில் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த போராட்டத்தில் 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பெருநகர பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

போராட்டத்தின்போது இனப்படுகொலையை நான் எதிர்க்கிறேன்” மற்றும் “பலஸ்தீன நடவடிக்கையை ஆதரிக்கிறேன்” உள்ளிட்ட வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்திச் சென்றதாக கூறப்படுகிறது.

முந்தைய செய்தி வங்கி அட்டை முலம் பேருந்து கட்டணம் – நாளை முதல் நடைமுறையில்
அடுத்த செய்தி ஜேர்மனியில் 150 பயணிகளுடன் தடம் புரண்ட ரயில்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

அமெரிக்க விமானமொன்றை சுட்டு வீழ்த்திய ஈரானிய படைகள்

ஏப்ரல் 5, 2026
உலகம்

காசாவிலுள்ள பாடசாலையொன்றின் மீது தாக்குதல்-18 பேர் பலி!

செப்டம்பர் 12, 2024
உலகம்

ஈரானில் கைதான 10 உளவாளிகள்

மார்ச் 17, 2026
அண்மைய செய்திகள்உலகம்

பிரான்சில் குடும்ப பெண் கொலை;கணவன் கைது

செப்டம்பர் 21, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?