Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

இனவாதத்தை ஒழிக்க முழு ஒத்துழைப்பு வழங்குவோம் – மனோ எம்.பி

நவம்பர் 22, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தமிழ் முஸ்லிம் கட்சிகளின் எம்.பிக்களை சந்தித்தார். இன்று பிற்பகல் 1 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இச் சந்திப்பு இடம் பெற்றது.

இனவாதத்தை ஒழிக்க, இலங்கையர் தினத்தை நடத்த, ஜனாதிபதி அநுர, தமி் முஸ்லிம் கட்சி எம்.பிக்களை அழைத்து, ஒத்துழைப்புகளை கோரியுள்ளார்.

இந்நிலையில் மனோகணேசன் அவரது உரையில் கூறியதாவது,

“இனவாதத்தை ஒழிக்க, நீங்கள் கோரும் ஒத்தாசைகளை முழுமையாக வழங்குவோம். நாட்டின் அனைத்து இன, மத, மொழி, தனித்துவங்கள் பேணி பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு சமாந்திரமாக, ‘இலங்கையர் அடையாளம்’ பேணி வளர்க்கப்பட வேண்டும்.

இலங்கையில், அனைத்து பிரிவினருக்கும் இடையில், ‘உரிமைகளின் சமத்துவம்’ இருக்க வேண்டும். இலங்கை தின கொண்டாட்டங்களின்போது, இலங்கையின் பல்வேறு இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும், முகமாக கலாசார ஊர்வலம் நடத்துங்கள். இலங்கையின் பன்மைத்துவம் பற்றி, முதலில் இலங்கையர் அறிந்துகொள்ள வழி செய்யுங்கள்.”

தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில்,மனோகணேவன் எம்.பியுடன் பழனி திகாம்பரம் எம்பியும் மற்றும் பல்வேறு கட்சிகளின் தமிழ், முஸ்லிம் எம்பிக்கள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்தி 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுப்பு!
அடுத்த செய்தி வியட்நாம் வெள்ளபெருக்கில் பலியானவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சிகு விஜயம் செய்த பிரதியமைச்சர் சதுரங்க அபயசிங்க

ஜூலை 19, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞன் கைது

மார்ச் 29, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

இடைத்தங்கல் முகாமிலிருந்து மக்கள் வெளியேற்றம்

ஜனவரி 4, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

உறுதியான முடிவு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்

ஆகஸ்ட் 15, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?