கண்டியிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலொன்று இன்று அதிகாலை 4.00 மணியளவில் ஒஹியா புகையிரத நிலையத்தில் தடம் புரண்டது.
புகையிரதத்தின் மூன்று சக்கரங்களில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ரயில் தடம் புரண்ட நிலையில், மலையக புகையிரத பாதையில் ரயில் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


