ஹனி ரோஸின் ‘ரேச்சல்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
ஆனந்தினி பாலா இயக்குநராக அறிமுகமாகும் இந்த திரைப்படத்தில், ராதிகா ராதாகிருஷ்ணன், பாபுராஜ், சந்து சலீம்குமார், ஜாபர் இடுக்கி, வினீத் தட்டில் மற்றும் ரோஷன் பஷீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
‘ரேச்சல்’ டிசம்பர் 6 ஆம் திகதி திரைக்கு வர உள்ளதாக பட குழு தெரிவித்துள்ளது.
