நேபாள சர்வதேச விமான நிலையமான திரிபுவன் விமான நிலையத்தில் ஓடுபாதை விளக்குகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் சகல விமான சேவைகளும் நிறுத்தப்பட்டதாக அந்நாட்டு விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்
இதனால் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானசேவைகள் நிறுத்தப்பட்டட்டுள்ளதுடன் டெல்லியில் நேற்று முன்தினம் (7) ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் 800க்கும் மேற்பட்ட விமானசேவைகள் பாதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


