படபொல, கஹடபிட்டிய பகுதியில் பெண் ஒருவர் தனது குழந்தையை கொலை செய்துவிட்டு தானும் உயிர்மாய்ப்பு செய்துகொண்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
, குறித்த பெண் மற்றும் பிள்ளையின் உடல்கள் அவர்களது வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்த தாய்க்கு 24 வயதும் பிள்ளைக்கு மூன்றரை வயது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை படபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
