இஷாரா செவ்வந்தியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் மூலம் பல விடயங்கள் வெளியாகியுள்ளன.
இஷாரா செவ்வந்தியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய, கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டதன் பின்னர், நாட்டின் சில பகுதிகளில் இஷாரா செவ்வந்தி தலைமறைவாயிருந்தார்.
செவ்வந்தி தலைமறைவாகியிருக்க உதவிய 07 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்
அதன்படி, மித்தெனிய, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் என அவர் தங்கியிருந்த பகுதிகளில் உதவியவர்கள் கைதுசெய்யப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.