Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் 32 புறாக்கள் திருட்டு!

அக்டோபர் 6, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருடப்பட்டுள்ளதாக தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஆர்.சி. ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த திருட்டு கடந்த 4 ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது.

விலங்குகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த கூண்டை உடைத்து இந்தப் புறாக்கள் திருடப்பட்டுள்ளதாகவும் நீதிமன்ற உத்தரவின் பேரில் உள்ள புறாக்களே இந்த புறாக்கள் எனவும் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைதுசெய்யுமாறு தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

திருடப்பட்ட புறாக்கள் தொடர்பான எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இந்த விவகாரம் குறித்துச் சிறப்பு விசாரணையை தொடங்கியுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முந்தைய செய்தி இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 4500ஐ கடந்த இலஞ்ச முறைப்பாடுகள்!
அடுத்த செய்தி அநுர அரசு மீது – ரணில் குற்றச்சாட்டு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இறப்பர் உற்பத்தி நிறுவனத்தில் திடீர் தீ விபத்து 

பிப்ரவரி 27, 2026
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்-11 ஏப்ரல் 2025

ஏப்ரல் 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு காயங்குடாவில் அகழ்வு பணி முன்னெடுப்பு

செப்டம்பர் 29, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் போராட்டம் – ப.சத்தியலிங்கம்

ஜனவரி 29, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?