Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

இலங்கையில் இது வரையில் 19 பெண்களுக்கு மரண தண்டனை!

செப்டம்பர் 30, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

இலங்கையில் தற்போது சுமார் 19 பெண்கள் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளதாகச் சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துரைத்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் 24 பெண்கள் தற்போது ஆயுள் தண்டனை அனுபவித்து வருவதாகவும் அவர் கூறினார்.

அத்துடன் 225 பெண்கள் தண்டனை பெற்ற கைதிகள் என்றும் 1,304 பெண்கள் தடுப்புக் காவலில் உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை முழுவதும் உள்ள 10 சிறைகளிலுள்ள 1,529 பெண்களில் இவர்களும் அடங்குவர் என்று அவர் கூறினார்.

முந்தைய செய்தி பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற வேன் பேருந்துடன் மோதி விபத்து!
அடுத்த செய்தி சகல பயணிகளுக்கும் இந்த நாடு பாதுகாப்பானது-புத்திக ஹேவாவசம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

நெடுங்கேணி பொலிஸ் சாஜன் கைது

நவம்பர் 20, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

எல்ல – வெல்லவாய விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 இலட்சம் ரூபாய் நிதி!

செப்டம்பர் 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

துப்பாக்கியுடன் கைதான 67 வயதுடைய நபர்

டிசம்பர் 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் மாணவர்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி…

மே 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?