Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற வேன் பேருந்துடன் மோதி விபத்து!

செப்டம்பர் 30, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கொழும்பு வோக்ஸ்ஹால் வீதியில் இன்று காலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பாடசாலை வான் ஒன்று பேருந்துடன் மோதி விபத்திற்குள்ளானதில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை மாணவர்களை ஏற்றிக் கொண்டு பயணித்த வான் ஒன்று அதே வீதியில் பயணித்த பேருந்துடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது .

விபத்தில் பாடசாலை வான் சாரதி மற்றும் மூன்று மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்தின் போது பேருந்தும் பாடசாலை வானும் பலத்த சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முந்தைய செய்தி ஒட்டாவாவில் 9 கிளைகளை மூடிய ஸ்டார்பக்ஸ் நிறுவனம்
அடுத்த செய்தி இலங்கையில் இது வரையில் 19 பெண்களுக்கு மரண தண்டனை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில். உறவினர் வீட்டுக்கு சென்ற பெண் உயிரிழப்பு!

செப்டம்பர் 29, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

குருவிட்ட பகுதியில் பெண் கொலை குற்றத்தை ஒப்புக்கொண்ட 17 வயது சிறுவன்!

ஜூலை 6, 2025
1
இலங்கை

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய பிரதி பொலிஸ்மா அதிபர் கடமையேற்பு….

மார்ச் 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அமெரிக்க தூதரக அதிகாரி மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் இடையே சந்திப்பு!

செப்டம்பர் 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?