வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினால் கௌ பே திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் ஒன்லைன் மூலமாக பணம் செலுத்தும் திட்டமான கௌ பே திட்டம் உருவாக்கப்பட்டுள்து.
குறித்த திட்டத்தின் கீழ் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையும் இணைந்துள்ளது. இதன் அடிப்படையில் இன்றிலிருந்து குறித்த கௌ பே மூலமாக பொதுமக்கள் தங்களது கட்டணங்களை செலுத்த முடியும்.
மேலும் இதன் அறிமுக நிகழ்வு வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் தொழிலாளர் பா.பாலேந்திரனால் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.
