ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இதன்படி 147 ஓட்டங்கள் இந்திய அணிக்கு வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.