Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

2026 நிதிக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

செப்டம்பர் 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

2026 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜெயந்த பெர்னாண்டோவினால் நாடளுமன்றத்தில் இன்று  சமர்ப்பிக்கப்பட்டது.

2026 நிதியாண்டுக்கான அரசாங்க செலவினங்களை உள்ளடக்கிய ஒதுக்கீட்டு சட்டமூலம், கடந்த செப்டம்பர் 18 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டமாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள ஒதுக்கீட்டு சட்டமூலத்தின்படி, 2026 ஆம் ஆண்டில் மொத்த அரசாங்கச் செலவு ரூ.4,434 பில்லியன் ஆகும்.

வரவிருக்கும் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் நிதி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட மிகப்பெரிய தொகை 634 பில்லியன் ரூபாயாகும்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு ரூ.618 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பொது நிர்வாக அமைச்சுக்கு ரூ.596 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கெஹெல்பத்தர பத்மே’ மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் தோட்டாக்கள் பேலியகொடையில் மீட்பு!
அடுத்த செய்தி வாகன இலக்கத் தகடு பிரச்சினைக்கு நவம்பர்க்குள் தீர்வு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

அக்டோபர் 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் நடமாடும் சேவை வேலைத்திட்டம்

ஜனவரி 2, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மதத்தை வைத்து அரசியல் செய்கின்றனர் – சஜித் பிரேமதாச

பிப்ரவரி 21, 2026
இலங்கை

இலங்கைக்கான கனேடிய தூதுவரை சந்தித்த தமிழ் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?