Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்சினிமா

மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது!

செப்டம்பர் 19, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரோபோ சங்கர் நேற்று இரவு காலமானார்.

அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல்வாதிகள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில், இரசிகர்கள் மற்றும் உறவினர்களின் பார்வைக்குப் பின்னர் வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் இருந்து அவரது உடல் ஊர்வலமாக மின்மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு அவருக்கு இறுதி மரியாதை செலுத்திய பின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி இந்தியாவில் அதிகரித்து செல்லும் கோடீஸ்வர குடும்பங்கள்!
அடுத்த செய்தி மித்தெனிய இரசாயன விவகாரம் – மெத்தம்பெட்டமைன் இருப்பது உறுதி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இரண்டாவது நாளாக தொடரும் வேலைநிறுத்த போராட்டம்

ஜூன் 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் 18 பேருக்கு டெங்கு நோய் அடையாளம்

மார்ச் 5, 2026
சினிமா

கார் பந்தயம் முடியும் வரை நடிக்கப்போவதில்லை- நடிகர் அஜித்

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்-10 ஏப்ரல் 2025

ஏப்ரல் 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?