Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

இளம் பெண்களின் அரசியல் பங்கேற்புக்கு ஐக்கிய இராச்சியம் ஆதரவு!

செப்டம்பர் 19, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

இலங்கையில் இளம் பெண்களின் அரசியல் பங்கேற்பை ஊக்குவிப்பதற்கான திட்டங்களுக்கு ஐக்கிய இராச்சியத்தின் ஆதரவைப் பெறுவது குறித்து பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டது.

ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மின்ஸ்டர் மன்றம் (Westminster Foundation for Democracy) மற்றும் சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை நிறுவனம் (Law & Society Trust) ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றதுடன், இளம் பெண்களின் அரசியல் பங்கேற்பை மேம்படுத்துவதற்காக பல்வேறு சமூகப் பிரிவுகளிடையே ஒரு உரையாடலை ஏற்படுத்துவதன் அவசியம் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

முந்தைய செய்தி மூன்று பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தாயும் உயிரிழப்பு!
அடுத்த செய்தி பேருந்திலிருந்து தவறி விழுந்த இளைஞன் உயிரிழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கோரியுள்ள வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தினர்!

டிசம்பர் 10, 2025
இலங்கை

ஆவரங்கால் விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் திருட்டுபல இலட்சம் பெறுமதியான பஞ்சவர்ணக் கிளி மாயம்

ஜூன் 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தமிழகம் – யாழ்ப்பாணம் இடையிலான கப்பல் சேவைக்கான கட்டணம் குறைப்பு

மே 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?