Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை சந்திக்க தங்காலைக்கு படையெடுக்கும் மக்கள் கூட்டம்!

செப்டம்பர் 14, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திப்பதற்காக குருநாகல், கல்கமுவவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் ஆறு மணி நேர மோட்டார் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டு இன்று தங்காலைக்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கொழும்பிலிருந்து தங்காலை – கார்ல்டன் இல்லத்திற்கு சென்றிருப்பதை அறிந்ததும், அவர் மீதான தங்கள் பாசத்தின் காரணமாக இந்த பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்ததாக குறித்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

பின்னர் அவர்கள் மகிந்த ராஜபக்சவை சந்தித்து சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் முன்பள்ளி சிறுவர் பாடசாலையை சேர்ந்த குழுவொன்று அவர்களின் பெற்றோருடன் சேர்ந்து, முன்னாள் ஜனாதிபதியை சந்தித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன்போது, அவர்கள் மகிந்த ராஜபக்சவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பாடலொன்றையும் பாடியுள்ளதாகவும் சுட்டிக்காட்ப்பபடுகின்றது.

இதேவேளை தம்புள்ளையைச் சேர்ந்த மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் சிலர் நேற்றைய தினம் மகிந்த ராஜபக்சவை தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

தாம் எப்போதும் மகிந்த ராஜபக்சவுடன் ஆதரவாக ஒன்றிணைந்து செயற்படவுள்ளதாகக் குறித்த குழுவினர் அவரிடம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி துடரும் படத்தின் ஒட்டுமொத்த வசூலையும் 18 நாளில் தாண்டியது லோகா!
அடுத்த செய்தி இருபதுக்கு இருபது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 6 ஆவது போட்டியில் தற்போது இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் பல்கலைக்கழகத்தில் நினைவேந்தல்!

ஜூன் 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் கொல்லங்கலட்டியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!

ஆகஸ்ட் 31, 2025
இலங்கை

யாழ் செல்ல ஜனாதிபதி 3 விமானங்களை பயன்படுத்தியது உண்மையா – பாதுகாப்பு அமைச்சு

பிப்ரவரி 3, 2025
இலங்கை

கிணற்றில் வீழ்ந்து ஆறு வயது சிறுவன் உயிரிழப்பு!

செப்டம்பர் 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?