Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வேலணை மற்றும் மண்டைதீவுப் பகுதியில் கடற்கரைகளை தூய்மையாக்கும் பணிகள் முன்னெடுப்பு!

செப்டம்பர் 11, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வனவளத் திணைக்களத்தின் ஏற்பாட்டில்
வேலணை மற்றும் மண்டைதீவுப் பகுதியில் உள்ள கண்டற் தாவரங்களை சூழ்ந்துள்ள நிலப்பரப்புக்களில் தூய்மையாக்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வனவள திணைக்களத்தினால், முன்னெடுக்கப்பட்ட குறித்த தூய்மையாக்கல் நிகழ்வானது நாட்டில் முன்னெடுக்கப்படும் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஓர் அங்கமாக முன்னெடுக்கப்பட்டது.

குறித்த தூய்மையாக்கல் நிகழ்ச்சி திட்டத்தில், வனவள திணைக்களத்துடன், மத்திய சுற்றாடல் அதிகாரசபை, வேலணை பிரதேச சபை, வேலணை பிரதேச செயலகம், கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களம் ஆகியன இணைந்து
முன்னெடுத்தன.

அதன் போது, கண்டல் தாவரங்கள் உள்ள நிலப்பரப்பில் ஒதுங்கியிருந்த பிளாஸ்ரிக் போத்தல்கள் , கைவிடபட்ட வலைகள், ரெஜிபோம் பெட்டிகள், குப்பைகள், பொலித்தீன்கள், என ஏராளமான கழிவுப் பொருட்கள் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் இரணைமடுக்குளத்திற்கு விஜயம்!
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தலதா மாளிகைக்கு இராணுவத்தினரின் விசேட பாதுகாப்பு…

ஏப்ரல் 13, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில், இரண்டு சபைகளுக்கே வாக்காளர் அட்டைகள்…

ஏப்ரல் 7, 2025
இலங்கை

அதிக மாத்திரைகளை உட்கொண்டதால் வயோதிபப் பெண் உயிரிழப்பு!

அக்டோபர் 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அம்பலாங்கொடையில் கைதான 75 இளைஞர்கள்

ஜூன் 7, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?