Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

சீனாவுக்கு பயணமாகவுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய

செப்டம்பர் 6, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

எதிர்வரும் மாதம் பிரதமர் ஹரிணி அமரசூரிய சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சக பணிப்பாளர் துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ளவில்லை. ஏனெனில் அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

இந்நிலையில் சீனா ஏனைய நாடுகளுடன் தமது மூலோபாய உறவுகளை புதுப்பித்துக்கொள்ளும். நாம் ஏற்கனவே சீனாவுடன் நல்ல உறவைப் பேணுவதால் அவர்களுக்கு அழைப்புகள் நீட்டிருக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி 35ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் தெல்லிப்பழை அணி சம்பியன்
அடுத்த செய்தி மருதானை துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய பெண் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
இலங்கை

தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியது ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி

மார்ச் 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில்.நாளை முதல் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம்

ஜூன் 8, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

இந்தியாவின் பிளாஸ்டிக் கழிவுகளால் இலங்கையின் கடற்கரைகள் பாதிப்பு!

ஆகஸ்ட் 15, 2025
இலங்கை

யாழ். பல்கலையில் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு

மார்ச் 14, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?