Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

நியூ பிரன்ஸ்விக் மாகாணத்தில் தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத் தீ!

ஆகஸ்ட் 18, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நியூ பிரன்ஸ்விக் மாகாணத்தில் தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத் தீயால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்த லாவிட்லெட் (Lavillette) பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டிருந்த வெளியேற்ற ஆலோசனை மீளப் பெறப்பட்டுள்ளது.

அருகிலுள்ள காட்டுத் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமை காலை வெளியிடப்பட்டது.

லாவிட்லெட் சமூகத்தின் தெற்கே எரிந்து வந்த 8.5 ஹெக்டேர் பரப்பளவிலான தீ, தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், தீ முழுமையாக அணைக்கப்படவில்லை என்பதால் மீண்டும் பரவ வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளனர்.

காட்டுத் தீயால் ஏற்படும் புகை காரணமாக மிராமிச்சி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளுக்கு காற்றுத் தர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள், குறிப்பாக வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள், முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு செல்பவர்களை மட்டுப்படுத்த நடவடிக்கை!
அடுத்த செய்தி முன்னாள் அமைச்சரின் பிடியாணையை தற்காலிகமாக நிறுத்தக் கோரி மனு தாக்கல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் வரைகலை நாவல் கலைஞர் ‘பூம்’,க்கு சர்வதேச பாராட்டு

ஜனவரி 30, 2026
1
அண்மைய செய்திகள்கனடா

ஜேர்மனியுடன் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் கனடா.

பிப்ரவரி 27, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடா அமெரிக்காவிற்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை இரத்து

அக்டோபர் 24, 2025
கனடா

தற்காலிக ஒப்பந்தத்தை முன்வைத்த முன்னணி விமான சேவை ஏர் ட்ரான்சாட்!

டிசம்பர் 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?