Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

இந்திய சுதந்திர தினத்தினை முன்னிட்டு யாழில் நடன நிகழ்வு

ஆகஸ்ட் 16, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்தியாவின் 79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை பாரதநாட்டிய நிகழ்வு இடம்பெற்றது.

சென்னையைச் சேர்ந்த ந்ரித்யக்ஷேத்ரா டான்ஸ் அகாடமி ஸ்ரீமதி சித்ரா முரளிதரன், சமர்ப்பணா அகாடமி பைன் ஆர்ட்ஸ் ஸ்ரீ ஸ்வாமிமலை கே. சுரேஷ் மற்றும் ஸ்ரீமதி துர்காதேவி சுரேஷ் மற்றும் சித்ரமயா ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் ஸ்ரீமதி கிருஷ்ணப்ரியா ஜெயகர் ஆகியோரின் மாணவர்கள் நடனங்களை நிகழ்த்தினர்.

குறித்த நடன நிகழ்வில் இந்திய தேசியக் கொடியின் வரலாறு மற்றும் இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பற்றிய காட்சியும் இடம்பெற்றது.

நிகழ்வில் இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி , கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்; வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன்; நாடாளுமன்ற உறுப்பினர்கள்; வடமாகாண செயலாளர் மூத்த அரச அதிகாரிகள், அரசியல் மற்றும் மதத் தலைவர்கள், இந்திய சமூகத்தினர் மற்றும் இந்தியாவின் நண்பர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்தி புத்தக திருவிழாவிற்கு அதிகாரிகளால் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன – ஆளுநர்
அடுத்த செய்தி ‘நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி’

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் கால அவகாசம் இன்றுடன் நிறைவு….

மார்ச் 19, 2025
இலங்கை

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய மஹா சிவராத்திரா பெருவிழா

பிப்ரவரி 14, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கில் ஜனவரி முதல் லஞ்ச் சீற் பாவனைக்கு தடை வேதநாயகன் தெரிவிப்பு!

அக்டோபர் 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை!

ஜூன் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?