பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனது குடும்பத்தினருடன் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
அவருடன் அவரது மனைவி, அவரது மகள் மற்றும் முன்னாள் மிஸ் இந்தியா பட்டம் பெற்ற நம்ரதா ஷிரோத்கர் ஆகியோர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sign in to your account