Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

பலஸ்தீனத்துக்கான அங்கீகாரம் தொடர்பில் அவுஸ்திரேலியாவின் அறிவிப்பு

ஆகஸ்ட் 12, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கவிருப்பதாக பிரான்ஸ், பிரிட்டன், கனடாவுக்கு அடுத்தபடியாக அவுஸ்திரேலியாவும் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவுஸ்திரேலிய பிரதமர் கூறியதாவது:

பலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் அளிப்பதற்கான நடவடிக்கைகளை வரும் செப்டம்பா் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் மேற்கொள்ள அமைச்சரவை நேற்று (11) ஒப்புதல் அளித்துள்ளது. எங்களின் சில நிபந்தனைகளை பலஸ்தீன அரசு நிறைவேற்றுவதைப் பொறுத்து இந்த முடிவு செயற்படுத்தப்படும்.

உலகம் அஞ்சியதைவிட அதிகமாக காஸாவில் நிலைமை மிக மோசமாகிக் கொண்டிருக்கிறது. அங்கு இஸ்ரேல் தொடா்ந்து சா்வதேச சட்டங்களை மீறி, பசியால் தவிக்கும் மக்களுக்கு போதிய உணவு, குடிநீா், அத்தியாவசியப் பொருட்களை மறுத்துவருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்த விமானத்தில் மோதி விபத்து
அடுத்த செய்தி ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் துப்பாக்கிச்சூட்டில் பலி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்: 13 பேர் பலி

ஆகஸ்ட் 10, 2026
அண்மைய செய்திகள்உலகம்

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி கொல்லப்பட்டார்…

அக்டோபர் 8, 2024
உலகம்

பிலிப்பைன்ஸ் – அமெரிக்க கூட்டுப்போர் பயிற்சி ஆரம்பம்.

பிப்ரவரி 5, 2025
அண்மைய செய்திகள்உலகம்

மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்.

ஜூன் 17, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?