Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பெற்றோருக்கு பரீட்சைகள் ஆணையாளர் விடுத்துள்ள வேண்டுகோள்! !

ஆகஸ்ட் 10, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

2025 ஆம் ஆண்டு 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவடைந்த நிலையில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் பரீட்சையில் பதிலளித்த விதம் குறித்து கேள்வி கேட்பதைத் தவிர்க்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி வலியுறுத்தியுள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சையை அடிப்படையாகக் கொண்டு குழந்தைகளின் குழந்தைப் பருவத்தை பாதிக்க வேண்டாம் என்றும், இந்த பரீட்சை ஒரு சாதாரண பரீட்சை மட்டுமே என்பதால், மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுத்துவதைத் தவிர்க்குமாறும் அவர் பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

“குழந்தைகள் தங்கள் குழந்தைப் பருவத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். புலமைப்பரிசில் பரீட்சையை மன அழுத்தமின்றி எதிர்கொள்ள அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.

மாணவர்கள் தங்கள் திறனுக்கு ஏற்ப பரீட்சை எழுதுகின்றனர். ஒவ்வொரு குழந்தையின் திறனும் வேறுபட்டவை. எனவே, பிள்ளைகளை ஒப்பிட்டு, அவர்கள் எழுதிய பதில்கள் குறித்து கேள்வி கேட்பதோ, தவறான பதில்களுக்கு திட்டுவதோ, தண்டிப்பதோ தவிர்க்கப்பட வேண்டும்,” என்று ஆணையாளர் கூறினார்.

மேலும், “பிள்ளைகள் எவ்வாறு பதிலளித்தாலும், அவர்களின் குழந்தைப் பருவத்தை மீட்டெடுக்க முடியாது. புலமைப்பரிசில் பரீட்சை ஒரு தேர்வு மட்டுமே; இதை வைத்து குழந்தைகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம். இந்த மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த பரீட்சைகளை எதிர்கொள்ளும் திறன் பெற்றவர்கள்,” எனவும் அவர் வலியுறுத்தினார்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆதரவாகவும், மன அழுத்தமின்றி அவர்களை வளர்க்கவும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முந்தைய செய்தி நெடுந்தீவுக்கான படகு சேவைகளின் புதிய நேர சூசி
அடுத்த செய்தி காலி மீன்பிடி துறைமுகத்தில் தீவிபத்து!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

பெண்களை கொன்று பன்றிகளுக்கு இரையாக்கிய பண்ணையாளர்!

அக்டோபர் 5, 2024
அண்மைய செய்திகள்இலங்கை

பொருளாதாரம் பற்றி போலி தகவல்களை பரப்பாதீர் – அநுரகுமார திஸாநாயக்க

மார்ச் 22, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மலையக மக்களுக்கு உதவி புரிந்த விதையனைத்தும் விருட்சமே

மே 31, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலின் சைக்கிள் ஓட்டுநர்களுக்கான இணையவழிக் கருத்துக்கணிப்பில்(Online Survey) குளறுபடி – சைக்கிள் ஓட்டுநர்கள் கேள்வி

ஜூலை 1, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?