Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலை பண்டல்கள் பறிமுதல்!

ஜூலை 29, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இலங்கைக்கு கடத்துவதற்காக கொள்கலன் லொறியில் கொண்டுவரப்பட்ட 2,250 கிலோ பீடி இலை பண்டல்கள் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இராமநாதபுரம் க்யூ பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி இராமநாதபுரம் மாவட்டம், வெள்ளரிஓடை கடற்கரை பகுதியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு பீடி இலை பண்டல் கடத்தப்பட உள்ளதாக தெரியவந்தது. இதனடிப்படையில் இன்று காலையில் பொலிஸார் குறித்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இதன்போது குறித்த கொள்கலன் லொறியை பொலிஸார் மறித்ததும் லொறியில் இருந்தவர்கள் கடலில் தயார் நிலையில் இருந்த படகுமூலம் தப்பி ஓடியதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நிறுத்தப்பட்ட கொள்கலன் லொறியை சோதனை செய்ததில் அதில் மூடைகளில் பீடி இலை இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட 2,250 கிலோ பீடி இலைகளையும் கொள்கலன் லொறியையும் பொலிஸார் இராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

மேலும் கடத்தல்காரர்களை பொலிஸார் தேடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மன்னார் மாவட்டத்தில் கடற்கரையோரங்களில் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் முன்னெடுப்பு!
அடுத்த செய்தி பிணைமனு தாக்கல் செய்த தேசபந்து தென்னகோன்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு சம்பவம் – யாழில் மூவர் கைது!

நவம்பர் 8, 2025
இலங்கை

சபாநாயகர் மீது முறைப்பாடொன்று பதிவு

பிப்ரவரி 2, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ். குருநகரில் துருப்பிடித்த துப்பாக்கி மீட்பு…

ஏப்ரல் 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மலேசியாவில் போதைப்பொருளுடன் இலங்கையர் ஒருவர் கைது!

ஆகஸ்ட் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?