Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பட்டங்கள் பறக்க விடுவது தொடர்பில் புதிய அறிவிப்பு

ஜூலை 28, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பட்டங்கள் பறக்க விடுவது தொடர்பாக ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இலங்கையிலுள்ள விமான நிலையங்களுக்கு அருகில் பட்டங்களை பறக்க விடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

விமான நிலையங்களுக்கு அருகில் பறக்கவிடப்படும் பட்டங்களின் விடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, விமான விபத்துக்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக விமானப்படை எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முன்னதாக, விமான நிலையங்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு காரணங்களுக்காக சர்வதேச விமான நிலையங்களுக்கு அருகில் பட்டங்களை பறக்க விடுவதற்கு தடை விதிப்பதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் லிமிடெட் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி திரைக்கு வரும் “அடங்காதே” திரைப்படம்
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழ். கரையோரங்களை சுத்தப்படுத்திய இராணுவம்

ஜூலை 29, 2025
அண்மைய செய்திகள்சினிமா

நடிகர் கமல்ஹாசனுக்கு ஒஸ்கார் விருதுக் குழு அழைப்பு!

ஜூன் 27, 2025
இலங்கை

மாணவர்களை தண்டிப்பது கல்வியின் ஒரு பகுதியல்ல – அமைச்சர் விளக்கம்!

அக்டோபர் 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

முரசுமோட்டையில் மஞ்சள் அறுவடை நிகழ்வு

மார்ச் 27, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?