Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
விளையாட்டு

நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மோதி கொள்ளும் இந்திய,இங்கிலாந்து!

ஜூலை 24, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகிறது.

ஏற்கனவே, இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளில் இங்கிலாந்து இரண்டு போட்டிகளிலும் இந்தியா ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், தொடரை கைப்பற்றும் அல்லது சமப்படுத்தும் போட்டியாகவே இன்றைய போட்டி அமையவுள்ளது.

இந்தநிலையில் இரண்டு அணிகளுக்கும் இன்றைய போட்டி முக்கியமானதாக அமைந்துள்ளது.

நிதிஷ் குமார் ரெட்டி, ஆகாஷ் டீப் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இந்தநிலையில், குல்தீப் யாதவ் மற்றும் அன்சுல் கம்போஜ் ஆகியோர் இந்திய அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

முந்தைய செய்தி மீண்டும் திரைக்கு வரும் நடிகர் அப்பாஸ்!
அடுத்த செய்தி முன்னாள் சட்டசபை உறுப்பினர்கள்புதிய கட்சியைத் தொடங்குவதற்கான தங்கள் திட்டங்களைக் கைவிட்டுள்ளனர்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

விளையாட்டு

கவுண்டி அணியில் பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர்!

ஜூலை 23, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

நியூசிலாந்து அணியின் புதிய பயிற்சியாளர் அறிவிப்பு!

ஜூன் 6, 2025
விளையாட்டு

2025-26 BPL தொடக்க ஆட்டத்திற்கு முன் உதவி பயிற்சியாளர் இறந்தார்.

டிசம்பர் 28, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

18 ஆவது ஐ.பி.எல் தொடர் நாளை ஆரம்பம் ….

மார்ச் 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?