Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

காஸாவில் உடனடி போர்நிறுத்தத்திற்கு பாப்பரசர் லியோ மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்!

ஜூலை 21, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

காஸாவில் உடனடி போர்நிறுத்தத்திற்கான தனது அழைப்பை பாப்பரசர் லியோ மீண்டும் வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சர்வதேச சமூகம் சர்வதேச சட்டங்களையும் பொதுமக்களைப் பாதுகாக்கும் கடமையையும் மதிக்க வேண்டும் என்று பாப்பரசர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்தப் போரின் காட்டுமிராண்டித்தனத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவும், மோதலுக்கு அமைதியான தீர்வு காணவும் நான் மீண்டும் ஒருமுறை அழைப்பு விடுக்கிறேன்,” என்று காஸ்டல் காண்டால்போவில் ஏஞ்சலஸ் பிரார்த்தனையின் முடிவில் பாப்பரசர் லியோ தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மனிதாபிமான சட்டத்தைக் கடைப்பிடிக்கவும், பொதுமக்களைப் பாதுகாக்கும் கடமையை மதிக்கவும், கூட்டுத் தண்டனையைத் தடை செய்தல், கண்மூடித்தனமான பலாத்காரத்தைப் பயன்படுத்துதல் மற்றும் மக்களை கட்டாயமாக இடம்பெயர்த்தல் ஆகியவற்றை மதிக்கவும் சர்வதேச சமூகத்திடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி பங்களாதேஷ் விமான விபத்தில் 19 பேர் உயிரிழப்பு!
அடுத்த செய்தி 2026ஆம் ஆண்டு முதல் டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

ஜப்பானில் உணரப்பட்ட நிலநடுக்கம்

அக்டோபர் 18, 2024
உலகம்

முன்னாள் குத்து சண்டை வீரர் ரிக்கி ஹட்டன் உயிரிழந்துள்ளார்!

செப்டம்பர் 14, 2025
உலகம்

பென்சில்வேனியா பல்கலைக்கழகம் திருநங்கை வீராங்கனைகளுக்கு விடுத்துள்ள தடை!

ஜூலை 2, 2025
உலகம்

ஆஸ்திரேலியா கடற்கரையில் மர்ம நபர்களால் துப்பாக்கிச்சூடு-10 பேர் உயிரிழப்பு!

டிசம்பர் 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?