Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

யாராவது என் படங்களை நிராகரித்தால் நான் ஒருபோதும் கோவப்பட மாட்டேன் இயக்குனர் சேகர்!

ஜூலை 8, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தனுஷ் நடித்த ”குபேரா” படத்தின் மூலம் பெரிய வெற்றியைப் பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா, சினிமா துறையில் சந்தித்த நிராகரிப்புகளை பற்றி பேசியுள்ளார்.

அவர் கூறுகையில்,”யாராவது என் படங்களை நிராகரித்தால் நான் ஒருபோதும் கோவப்படவோ அல்லது வெறுப்படையவோ மாட்டேன்.

என்னால் ஒரு சிறந்த படத்தை கொடுக்க முடியும் என்று கூற முடியும். ஆனால், அந்த படம் நடிகர்களுக்கு புகழைக் கொண்டுவரும் அல்லது அவர்களுக்கு நட்சத்திர அந்தஸ்தை கொடுக்கும் என்று சொல்ல முடியாத” என்றார்.

கடந்த 2006-ம் ஆண்டு தான் இயக்கிய ”கோதாவரி” படத்தை சித்தார்த் நிராகரித்ததாக கூறிய சேகர், தொடர்ந்து, மகேஷ் பாபுவை சந்திக்க முயற்சித்ததாகவும், ஆனால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறினார். பின்னர் அந்த கதாபாத்திரத்தில் சுமந்த் நடித்ததாக குறிப்பிட்டார்.

முந்தைய செய்தி காஸாவில் 5 இஸ்ரேலிய வீரர்கள்,18 பலஸ்தீனர்கள் பலி!
அடுத்த செய்தி 67 பேரின் உயிரைக் காப்பாற்றிய ஒற்றை நாய்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்சினிமா

தக் லைஃப் திரைப்படம் செய்துள்ள வசூல்!

ஜூன் 8, 2025
சினிமா

எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் நடிக்கும் பிரியங்கா மோகன்

மார்ச் 22, 2026
சினிமா

TRM Picture தயாரிப்பில், ‘MANITHEE’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெளியீட்டு விழா கனடாவில் நடைபெறவுள்ளது.

செப்டம்பர் 6, 2026
சினிமா

தமிழ் திரையுலகில் 20 ஆண்டுகள் நிறைவு: ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த இயக்குநர் வெங்கட் பிரபு

ஆகஸ்ட் 8, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?