Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

TRM Picture தயாரிப்பில், ‘MANITHEE’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெளியீட்டு விழா கனடாவில் நடைபெறவுள்ளது.

செப்டம்பர் 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE
TRM Picture தயாரிப்பில், MJ Nitharsan இயக்கத்தில் இலங்கையில் உருவாகியுள்ள MANITHEE – THE FIRE BIRD திரைப்படத்தின் Grand Release Event, எதிர்வரும் 11 ஒக்டோபர் 2026 அன்று மதியம் 1.00 மணிக்கு, கனடாவின் Scarborough, Toronto பகுதியில் அமைந்துள்ள Woodside Cinemas திரையரங்கில் நடைபெறவுள்ளது.
MJ Nitharsan இயக்கியுள்ள இத்திரைப்படம், அவரது கதை, திரைக்கதை மற்றும் வசன உருவாக்கத்தில் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக Pathmayan Siva பணியாற்றியுள்ளதுடன், ஒளிப்பதிவை (DOP) AK Kamal மேற்கொண்டுள்ளார்.
தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம், சர்வதேச பார்வையாளர்களை சென்றடையும் வகையில் பல்வேறு வெளியீட்டு நடவடிக்கைகளுடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கனடாவில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் தமிழ் கலைஞர்கள், திரைப்படத்துறையினர், கலை மற்றும் கலாசார ஆர்வலர்கள், சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான திரு. Kunabalan Nahadeeban தலைமையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்து நடத்தப்படுகின்றது.
மேலும், நிகழ்வைத் தொடர்ந்து கனடாவில் உள்ள தமிழ் கலைஞர்கள் மற்றும் கலாசார சமூகத்தினருடனான சந்திப்புகள், ஊடக சந்திப்புகள் மற்றும் திரைப்பட விளம்பர நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்சார் மற்றும் கலாசார நிகழ்வுகளிலும் திரைப்படக் குழுவினர் பங்கேற்கவுள்ளனர்.
முந்தைய செய்தி நாமல் ராஜபக்ஷ கைது ஜனநாயகத்துக்கு எதிரானது – தெய்வேந்திரராசா புலேந்திரன்
அடுத்த செய்தி ‘ராஜா சம்பவம்’: கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ திரைப்பட இசை வெளியீடு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் சந்திப்பு!

செப்டம்பர் 6, 2026
சினிமா

அருண் விஜய் – முத்தையா இணையும் புதிய படம்: ஆகஸ்ட் 12-ல் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ஆகஸ்ட் 10, 2026
சினிமா

ரிலீஸ் திகதியை மாற்ற தயாராகும் “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி”

ஜூலை 24, 2025
1
சினிமா

“கண்ணப்பா” திரைப்படத்தின் ரிலீஸ் திகதி விரைவில் அறிவிக்கப்படும்…

மார்ச் 31, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?