Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

சீனாவில் சத்துமருந்துக்காக கழுதைகள் பலியாக்கப்படுகிறது!

ஜூன் 30, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சீனச் சத்துமருந்துக்காக ஆண்டுதோறும் ஆறு மில்லியன் கழுதைகள் கொல்லப்படுவதாக பிரிட்டனைத் தளமாகக் கொண்ட ஓர் அறநிறுவனம் தெரிவித்துள்ளது.

‘எஜியாவ்’ (ejiao) என அழைக்கப்படும் சத்துமருந்தைத் தயாரிக்க கழுதையின் தோல்களிலிருந்து எடுக்கப்படும் வன்புரதம் (collagen) பயன்படுத்தப்படுகிறது. அந்த மருந்துப்பொருள் தொழில்துறையின் மதிப்பு 6.8 பில்லியன் அமெரிக்க டொலர் என்று சீனாவைச் சேர்ந்த சியன்ஸான் எனும் ஆய்வு நிறுவனம் கூறுகிறது.

சீனாவில் 1992ஆம் ஆண்டில் 11 மில்லியனாக இருந்த கழுதைகளின் எண்ணிக்கை, 2023ஆம் ஆண்டில் 1.5 மில்லியனாகக் குறைந்துவிட்டது. இதனையடுத்து, அந்நாடு கழுதைகளுக்காக ஆப்பிரிக்காவை நாடத் தொடங்கியது.

கழுதைகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியதை அடுத்து, அவ்விலங்கைக் கொல்வதற்கு 2024ஆம் ஆண்டு ஆபிரிக்க ஒன்றியம் 15 ஆண்டுகளுக்குத் தடைவிதித்தது.

சென்ற ஆண்டு மட்டும் உலகம் முழுவதும் 5.9 மில்லியன் கழுதைகள் கொல்லப்பட்டதாக பிரிட்டனைச் சேர்ந்த ‘கழுதைக் காப்பகம்’ எனும் அறநிறுவனம் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி பலஸ்தீன சுதந்திரத்தித்திற்க்காக கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி!
அடுத்த செய்தி சீனாவில் கழிவறை ஈக்களால் சிறுமி பாதிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

உணவு தட்டுப்பாட்டால் தனது கமராவை விற்கும் காஸா பத்திரிகையாளர்!

ஜூலை 28, 2025
அண்மைய செய்திகள்உலகம்

தலதா மாளிகையில் திருமணம் செய்த புதுமண தம்பதிக்கு சிக்கல்-கைது செய்ய நடவடிக்கை!

செப்டம்பர் 9, 2024
உலகம்

லாம்டோன் பகுதியில் இடம் பெற்ற படகு விபத்தில் ஒருவர் பலி.

நவம்பர் 18, 2024
உலகம்

பாகிஸ்தானில் ஊரடங்கு சட்டம் அமுல்

மார்ச் 29, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?