Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக, பிரான்சிஸ் ஸ்கார்பலெஜியா தேர்வு….

மே 27, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் நாடாளுமன்றத்தின் பொதுச்சபையின் (House of Commons) புதிய சபாநாயகராக, லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிரான்சிஸ் ஸ்கார்பலெஜியா (Francis Scarpaleggia) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கியூபெக் மாகாணத்தின் லாக்-செயின்ட்-லூயிஸ் (Lac-Saint-Louis) தொகுதியிலிருந்து அவர், நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

பொதுத் தேர்தலின் பின்னர், கனேடிய நாடாளுமன்றம் இன்றைய தினம் முதல் தடவையாக கூடியது.

இதன் போதே, சபாநாயகர் தெரிவுக்கான வாக்கேடுப்பு இடம்பெற்றது.

தெரிவு செய்யப்பட்ட புதிய சபாநாயகரை, பிரதமர் கார்னி மற்றும் இடைக்கால எதிர்க்கட்சித் தலைவர் ஆண்ட்ரூ ஷீர் ஆகிய இருவரும் பொதுச்சபையில் உள்ள சபாநாயகரின் ஆசனத்துக்கு அழைத்துச் சென்றனர்.

கனேடிய நாடாளுமன்றப் பொதுச்சபையின் நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கவும், விவாதங்களின் போது நடுநிலையான நடுவராகச் செயல்படவும், ஒழுங்கை நிலைநிறுத்தவும், சபாநாயகர் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களால் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

சபாநாயகர் ஒரு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவரது பங்கு நடுநிலையானதாகக் கருதப்படுவதால், அவர் எந்தவொரு கட்சி கூட்டத்திலும் பங்கேற்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி சைப்ரஸில் இடம்பெற்ற கோர விபத்தில் இலங்கை பெண் ஒருவர் உயிரழப்பு!
அடுத்த செய்தி ஒன்டாரியோவில் சர்ச்சைக்குரிய சட்டமூலத்தை நிறைவேற்றினால் மோதல் ஏற்படும்….

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவாவில் 9 கிளைகளை மூடிய ஸ்டார்பக்ஸ் நிறுவனம்

செப்டம்பர் 30, 2025
கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவா டிரக் அணிவகுப்பு போராட்ட தலைவர்களுக்கு சிறைத்தண்டனை விதிப்பு

ஜூலை 24, 2025
கனடா

ரயில் போக்குவரத்து இடைநிறுத்தம்!

மார்ச் 20, 2026
கியூபெக்முதன்மை செய்தி

அதிகரித்துள்ள பெட்ரோல் விலையிலிருந்து நிவாரணம் வழங்க உடனடித் திட்டங்களை வகுக்குமாறு புதிய முதல்வர் உத்தரவு

ஏப்ரல் 15, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?