Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். நகையை மீள கையளித்தவருக்கு குவியும் பாராட்டுக்கள்…

மே 19, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்தில் பேருந்தில் தவறவிடப்பட்ட பல இலட்ச ரூபாய் பெறுமதியான ஒரு தொகை நகையை உரிமையாளரிடம் கொடுத்த நபருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தனது மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகையை வங்கியில் இருந்து எடுத்து, வீட்டிற்கு பேருந்தில் செல்லும் போது, பெண்ணொருவர் , நகையை பேருந்தில் தவற விட்டுள்ளார்.

அதனை பேருந்தில் பயணித்த சக பயணி ஒருவர் கண்டெடுத்த நிலையில் , நகைகளின் உரிமையாளரை கண்டறிய யாழ்ப்பாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் நகை காணாமல் போனமை தொடர்பில் ஏதேனும் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளனவா என தேடியுள்ளார்.

அதன் போது , சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் ,அதன் மூலம் நகையின் உரிமையாளரை கண்டறிந்து மதகுரு உள்ளிட்ட சமூக தலைவர்கள் முன்பாக நகை உரிமையாளரை அழைத்து நகைகளை அடையாளம் காட்டிய பின்னர் உரிமையாளரிடம் நகைகளை கையளித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தை அடுத்து , நகைகளை மீள உரிமையாளரிடம் கையளித்த நபரின் நற்செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

முந்தைய செய்தி ஆட்சி அதிகாரத்தை தமிழ் தரப்பினர் கையகப்படுத்த வேண்டும் – சி.வி.கே.சிவஞானம்
அடுத்த செய்தி யாழில்.தனியார் தங்குமிடத்தில் யுவதி குளிப்பதை காணொளி எடுத்தவர் கைது….

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

தெல்லிப்பளை பிரதேச உதைபந்தாட்ட பெண்கள் அணி மாவட்ட சாம்பியனானது!

செப்டம்பர் 23, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மனித கொலை தொடர்பில் கைதான பிள்ளையான் உட்பட மூவருக்கு விளக்கமறியல்

ஜூன் 15, 2026
இலங்கை

மகாவலி ஆற்றினை அண்டிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பு தாமரை கோபுரத்தில் புதிய சாகச விளையாட்டு

செப்டம்பர் 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?