கொழும்பு மாவட்டம் – மஹரகம நகர சபை தேர்தல் முடிவுகள்.
தேசிய மக்கள் சக்தி – 40,890 வாக்குகள் – 24 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 12,000 வாக்குகள் – 6 ஆசனங்கள்.
சுயேட்சை குழு1 – 5,627 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 5,247 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
சர்வஜன அதிகாரம் – 4,233 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
சுயேட்சை குழு4 – 2,728 வாக்குகள் – 2 ஆசனங்கள்
