Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

ஒரே WhatsApp இல் இரண்டு கணக்குகளைப் பயன்படுத்தலாம்!

மே 1, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

உலகம் முழுவதும் WhatsApp பயனர்களின் எண்ணிக்கை 5 பில்லியனைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில், பயனர்கள் தற்போது இரண்டு WhatsApp கணக்குகளை ஒரே Phone இல் இயக்க விரும்புகின்றனர். இதற்கு முன்னர் இரண்டு WhatsApp கணக்குகளைப் பயன்படுத்த மூன்றாம் தரப்பினர் செயலிகளைப் பயன்படுத்தி வந்தனர்.

ஆனால், தற்போது WhatsApp இந்தப் புதிய Update காரணமாக, ஒரே Smart Phone இல் இரண்டு கணக்குகளைச் சேர்க்கவும், தனித்தனியாக பயன்படுத்தவும் அனுமதித்துள்ளது.

முதலில் உங்களின் WhatsApp செயலியில், வலதுபுறத்தின் மேல் உள்ள 3 புள்ளிகளை Click செய்யவும்.

அதில் Account Optionனை Click செய்தால், உங்களுக்கு Add Account Option தெரியும்.

அந்த Optionனை Click செய்தால், உங்களது வேறு ஒரு WhatsApp எண்ணை இணைத்துக்கொள்ளலாம்.

இதன்மூலம் உங்களது Phone இல் இரண்டு WhatsApp எண்களைப் பயன்படுத்த முடியும்.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 1 மே 2025
அடுத்த செய்தி வெண்டைக்காயில் உள்ள நன்மைகளை அறிந்துகொள்ளுங்கள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணியில் இன்றைய தினம் 8 எலும்புக்கூடுகள் அடையாளம்!

ஆகஸ்ட் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் குத்துச்சண்டை பயிற்சி ஆரம்பம்

ஜூன் 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பாலத்துறையில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

பிப்ரவரி 20, 2026
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

இயற்கையான முறையில் சருமத்தைப் பராமரிப்பது பற்றி அறிந்துகொள்ளுங்கள்

மே 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?