நாட்டில் தற்போது உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பாடசாலை மாணவர்களுக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் மே மாதம் 05 ஆம் மற்றும் 06 ஆம் திகதிகளில் நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.