Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பாப்பரசரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ஜனாதிபதி….

ஏப்ரல் 21, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

உலக மக்களையே சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் தான் புனித பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவு. பாப்பரசர் அவருடைய 88 வது வயதில் இன்றைய தினம் காலமானார்.

புனித பாப்பரசர் பிரான்சிஸ்ஸின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவருடைய எக்ஸ் தளத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார்.

அதில் குறிப்பிட்டுள்ளதாவது,

“ இலங்கை மக்கள் சார்பாக தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,

அமைதி, இரக்கம் மற்றும் மனிதநேயம் மீதான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உலகில் ஒரு அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாப்பரசரின் இரக்கம், நீதி மற்றும் மதங்களுக்கு இடையேயான நல்லிணக்கம் ஆகியவற்றின் மரபு, எதிர்வரும் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும்” எனப் ஜனாதிபதி பதிவிட்டுள்ளார்.

முந்தைய செய்தி பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தமது 88 ஆவது வயதில் காலமானார் – வத்திக்கான் திருச்சபை
அடுத்த செய்தி யாழ் பல்கலைக்கழக பொன் விழா சங்கமம்…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

அதிகரித்து செல்லும் நாட்டின் ஏற்றுமதி வருமானம்!

செப்டம்பர் 23, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இன்று இரவு வியட்நாமுக்கு பயணமாகிறார் ஜனாதிபதி

மே 3, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

பெற்ற குழந்தைகளை கொன்ற வழக்கில் டிக் டொக்(TikTok) பிரபலம் அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

ஜூலை 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சீனிகமயில் ஹெராயினுடன் கைது செய்யப்பட்டோர் தடுப்பு காவலில் வைக்க உத்தரவு!

நவம்பர் 9, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?