Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

ஷேக் ஹசீனா விவகாரம் – இன்டர்போலின் உதவியை நாடும் பங்களாதேஸ்

ஏப்ரல் 20, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஷேக் ஹசீனாவை கைது செய்வதற்காக சர்வதேச காவல்துறை அமைப்பான இன்டர்போலின் உதவியை பங்களாதேஸ் கோரியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பங்களாதேஸில் இடம்பெற்ற மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தமது பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

இதையடுத்து யூனுஸ் தலைமையில் பங்களாதேஸில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை மற்றும் ஊழல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அவருக்கு எதிராகப் பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே அவரை தமது நாட்டிற்குத் திருப்பி அனுப்பும்படி பங்களாதேஸ் இடைக்கால அரசாங்கம் இந்தியாவைக் கடந்த ஆண்டு கோரியிருந்தது.

எனினும் இந்த விடயங்கள் தொடர்பில் பெரிதாக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனாவை கைது செய்ய இன்டர்போலின் உதவியை பங்களாதேஸ் நாடியுள்ளது.

முந்தைய செய்தி டெங்கு – சிக்கன்குன்யா பரவும் அபாயம் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை
அடுத்த செய்தி யாழில் மூதாட்டி அடித்துக்கொலை…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் விளக்கமறியலில்…

ஏப்ரல் 25, 2025
அண்மைய செய்திகள்உலகம்

இஸ்ரேல் மீது தீவிரமான போர் நடத்தப்படும் -ஈரான் எச்சரிக்கை.

ஜூலை 1, 2024
அண்மைய செய்திகள்இலங்கை

ஹந்தபான்கொடெல்ல பகுதியில் கோர விபத்து- 30 பேர் காயம்!

டிசம்பர் 25, 2025
அண்மைய செய்திகள்உலகம்

வண்ணமயமாக பிரித்தானியாவில் ஒளிர்ந்த வடக்கு ஒளிகள்

செப்டம்பர் 13, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?